பான் பசிபிக் ஓபன் டென்னிஸ்: ரஷிய வீராங்கனை லிடிமிலா சாம்சோனோவா 'சாம்பியன்'

பான் பசிபிக் ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரஷிய வீராங்கனை லிடிமிலா சாம்சோனோவா ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றினார்.

2022-09-25 07:34 pm · தினத் தந்தி · 🇮🇳 India · Tamil